Friday, March 28, 2014

தமிழ் குறுக்கெழுத்து இணையத்தளம் தனது 11வது வயதில்.

குறுக்கெழுத்து இணையம்  www.tamilcrossword.com  தனது 11வது வயதினில் துள்ளு நடை போடுகின்றது. இதில் Sudoku (சொடக்கு) Jigsaw போன்ற விளையாட்டுகள்  மற்றைய அம்சம்.உலகெங்குமிருந்து எராளமான உறவுகள் பார்வையாளர்கள்  பங்காளர்கள் என லட்சக்கணக்கான ஆதரவாளர்கள்.


Go to the web site : http://www.tamilcrossword.com/
Go to Tamil Link page http://www.tamilcrossword.com/useful-links.php
Play Jigsaw now: http://www.tamilcrossword.com/jigsaw-Puzzles.php

(முக்கிய குறிப்பு அவர்களது இணையம் இப்போது மீளமைக்கப் பட்டுக்கொண்டுள்ளது)

உங்கள் கருத்துகளையும் எண்ணங்களையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் தொடர்புகளுக்கு tamilcrossword@yahoo.com

Get a .com Domain name for your blog.


Thursday, March 27, 2014

உலக மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட 77 போட்டோக்கள்.

நிச்சயமாக இந்தப் படங்களில் ஒன்றைக்கூட நீங்கள் இதுவரை பார்த்திருக்கமாட்டீர்கள். அற்புதமான கண்ணைக்கவரும் காட்சிகள். சிலவற்றை நீங்கள் உங்கள் வோல்பேப்பராகக்கூட மாற்ற ஆசைப்படுவீர்கள்.
நான் அந்தப்படங்களை எனது போலக் காட்ட விரும்பவில்லை.
இதோ அதற்கான லிங். Here is the web.

Most watched images in the year 2013. Those images don't belongs to me. So I didn't post them here.If you find good images better than these, post them in the comments section.
Here is the web.
http://izismile.com/2013/12/21/2013s_most_viewed_images_according_to_google_trends_77_pics.html


Buy a domain for your blogspot.com blog.

Wednesday, March 26, 2014

மாஜிக் மூலம் நாய்களின் உணவுகள் மறைக்கப்பட அவற்றின் தவிப்பைப் பாருங்கள்

இந்த நாய்கள் எப்படி இந்த மாஜிக் செயபவரிடம்  இடம் ஏமாறுகின்றன, அவைகள் சாப்பாட்டை காணமல் எப்படி தவிக்கின்றன என்பதைப் பாருங்கள். இதுவரை கிட்டத்தட்ட 8800,000 பேர் பார்த்துவிட்டனர். குறிப்பு நிகழ்ச்சியின்   பின் நாய்களுக்கு அவைகளுடைய உணவுகள் வழங்கப்பட்டுவிட்டனவாம்.





Get a .com Domain name for your Blogspot.com Blog.

Monday, March 24, 2014

துப்பாக்கி குண்டு பல் வேறு பொருட்களூடாக பயணம். ஸ்லோ மோசன் வீடியோ.

ஸ்லோ மோசன் வீடியோ.மூலம் குண்டு எப்படி பயணிக்கிறதெனப் பாருங்கள்.






Friday, March 21, 2014

உங்கள் Blog கிற்கு ஒரு www .com முகவரியைப் பெறுவது எப்படி?


subramanaiya.blogspot.com  போன்ற Blogகிற்கு  www.myblog.com போன்ற சிறிய இணையத்தள முகவரியை எப்படிப் பெறுவது? இதனைப் பெற்றால் உங்களுக்கு வேண்டியோருக்கு தளப் பெயரை நினைவில் வைத்திருப்பது இலகுவாகும். இதன் மூலம் தளத்திற்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகளுண்டு.

Sample Redirect.
Blogspot: sasthiram.blogspot.com  (பெரிய பெயர் )
Domain: www.sasthiram.com ( நினைவில் கொள்ளக்கூடிய சிறிய பெயர் )


மேலும்
சரியான டொமைன் பெயரை தெரிவு செய்து அதனைப் பிரபலமாக்கி விட்டீர்களாயின் ஓரு காலத்தில் அதனை பெருந்தொகைப் பணத்திற்கு விற்கக்கூடிய வாய்ப்புகளுமுண்டு. 
கட்டணம்: முதல் வருடத்திற்கு US $ 15 (வேண்டிய சேவைகளுட்பட)
பின்னர் வருடத்திற்கு US $ 10 - 12

எதுவித உதவிகளுக்கும் bbsnetting@yahoo.com என்ற ஈமெயிலுடன் தொடர்பு கொள்ளுங்கள்.


blogspot.com இல் Blog வைத்திருப்பீர்களாயின்

;

http://www.domainkade.com
1. இணையத்தளத்திற்குள் நுழையுங்கள்.
2. Sign Up பட்டனை அழுத்துங்கள்.

இப்பேர்து ஒரு புதிய பக்கம் திறகுகும்.
அங்கு

New Customer Form    பகுதிக்குச் சென்று கீழ்வருவனவற்றை சரியான விபரங்களால் நிரப்பவும்.
3. ஈமெயில் தான் உங்கள் Username
4. Password  எழுத்துக்களாலும் இலக்கங்களாலுமாக்கப்படவேண்டும்.



Company Name:        *           (Please Enter N/A if not applicable)
Contact Person Name:           *          
Address1:        *          
Address2:                   
Address3:                   
City:     *          
Country:          *          
State/Region/Province:           *          
Zip:      *          
Tel No.:
(eg. (For US) 1 - 41512345678)         *          
Alternate Tel No.:
(eg. (For US) 1 - 41512345678)                    
Mobile No.:
(eg. (For US) 1 - 41512345678)                    
Fax No.:
(eg. (For US) 1 - 41512345678)        
---------------------------------------------------------
Email Address             *          
Password        *          
(8-15 alphanumeric characters)        
Confirm Password      *          
------------------------------------------------------------------------
 I have read the Customer Master Agreement, and I agree to all the terms therein.
இது கட்டாயம் சரி குறியிடப்பட்டு எற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

எதுவித உதவிகளுக்கும் bbsnetting@yahoo.com என்ற ஈமெயிலுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
Get a .com Domain for your blospot.com Blog

You may like to have more visitors to your blog that you are having in blogspot.com
Main reason for not getting much visitors may be its long name which can't people remember easily.
To over come this you may purchase a domain name with .com, .net and other useful prefix and can redirect the domain to your blog.

Sample Redirect.
Blogspot name:
sasthiram.blogspot.com 
New Domain name:
www.sasthiram.com


For assistance contact bbsnetting@yahoo.com