Tuesday, January 11, 2011

சிங்கங்கள் இவ்வளவு நல்லவையா?

சிங்கங்கள் இவ்வளவு நல்லவை என்றால் நாங்களும் ஒன்று இரண்டு வீட்டில் வளர்க்கலாமே? இங்கே பாருங்கள் எப்படி இவரைக் கட்டிப்பிடித்து விளையாடுகின்றன என்று. இந்த வீடியோ தென்ஆபிரிக்காவில் எடுக்கப்பட்டுள்ளது. கீழுள்ள அடுத்த வீடியோ 5 நிமிடம் வரையானது. நிச்சயமாக அதைப் பார்க்கத் தொடங்கினால் நிறுத்தமாட்டீர்கள். அவ்வளவு தூரம் அங்கு சாகசங்காட்டும் நாய்கள் உங்களைக் கவர்ந்து விடும்.




இது நாய்களின் வீடியோ கட்டாயம் பாருங்கள்

3 comments:

அன்புடன் நான் said...

இரண்டு காணோளியும் மிக அசத்தல்... பகிர்வுக்கு மிக்க நன்றிங்க

அன்புடன் நான் said...

முதல் காணோளி... ஒரு வித பயத்தை ஏற்படுத்தினாலும்..... வியப்பாக உள்ளது...

இரண்டாம் காணோளி மிக அழகு... மிக சிரிப்பு....பகிர்வுக்கு பாராட்டுக்கள்

Word verification இதை எடுத்து விடுங்க கருத்துரை எழுத மிக சிரமபடுத்துது.
நன்றி

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை

Post a Comment