நீலநிற சந்திரனை இரவிரவாகத் தேடிய தமிழ்ப்; பெருங்குடி மக்களே நீங்கள் அதைக் காணவில்லைத்தானே? இன்ரநெற்றில் அவசரமாய் அலைபவர்களுக்கான தண்டனையே இது.
புளு மூன் - Blue moon– என்பது ஒரு காரணப் பெயர் மட்டுமே. அதாவது ஒரு மாதத்தில் இரண்டு பூரண சந்திரன்கள் ஏற்படும் பட்சத்தில் இரண்டாவது பூரண சந்திரன் புளுமூன் (Blue moon) என்றழைக்கப்படும்.
உண்மையான மிடாக் குடியர்கள் தாம் குடிகாரர்கள் என ஏற்றுக்கொள்வதில்லை. இசகு பிசகாக குடித்த நிலையில் அகப்பட்டு விட்டார்களாயின் அதை ஆங்கிலத்தில் இப்படித்தான் சொல்லிச் சமாளிப்பார்கள். ;I drink once in a blue moon. அதாவது 2,3 வருடத்திற்கொரு முறைதான் குடிப்பாராம். அதாவது ப்ளுமூன் 2 - 3 வருடங்களுக்கு ஒரு முறை தான் ஏற்றப்படும் ஆனால் நீல கலரில் அலல.
கடைசியாக ஏற்பட்டது 2009 மார்கழியில் இது ஏற்பட்டது.
இப்போ 31 ஆவணி 2012
அடுத்து 2015 ஆடியில்.
இப்போ விளங்கி கொண்டீர்களா ப்ளுமூன் என்றால் என்னவென .
மறுப்பு இருந்தால் கமெண்ட் பகுதியில் பதியுங்கள்.

1 comment:
இப்படி ஒரு விளக்கத்தை எதிர்ப்பார்க்கவே இல்லை... நன்றி தோழரே...
Post a Comment