கட்டாயம் பார்க்கவேண்டிய வீடியோ. குரங்கிற்கு உப்பை கொடுத்து தின்ன வைத்து விட்டு ஒரு நாள் இரவு முழுவதும் அதை கட்டிவைத்து விட்டு பின் அதனை அவிழ்த்து விட்டால் அது நேராக தண்ணீர் இருக்குமிடத்தை தேடி ஓடும் அதன் பின்னல் தொடர்ந்து ஓடி இந்த காட்டு மனிதனும் தண்ணீர் இருக்குமிடத்தைக் கண்டுபிடிப்பதைப் பாருங்கள்.
அதிலும் முக்கியம் அவன் அந்த குரங்கை பிடிக்கும் முறை. குரங்கு கையிலுள்ள உணவை போட்டுவிட்டு ஓடுவோமென நினைக்காமல் மாட்டுப் படுவதைப் பாருங்கள்.
No comments:
Post a Comment