Wednesday, April 16, 2014

இந்த நாயைப் பாருங்கள். நம்பமுடியாத சைஸ்

சிறுபிள்ளை போல ஓடியும் விளையாடுகிறது. நம்ம ஊரு  ராஜபாளையம் நாயின் தரம் இது . உரிமையாளர்கள் இதற்கு எப்படித்தான் சாப்பாடு போடுகிறார்களோ? சாப்பாட்டின் அளவையும் காண்பிக்கிறார்கள்  பாருங்கள் கடவுளின் விசேட படைப்புகளில் ஒன்றை.







http://nanavanthan.blogspot.com/2014/03/blog-www-com.html


Sunday, April 13, 2014

சித்திரை வருடப் பிறப்பும் போர்த் தேங்காய் அடித்தலும்.

சித்திரை வருடப் பிறப்பு அண்மித்து  விட்டாலே செத்தல் தேங்காய்  என்று அழைக்கப்படும் தேங்காய்களுக்கு மிகவும் பிரசித்தம் ஏற்பட்டு விடும். சிறிது நீளமான தாகவும் சுற்றளவு சிறிதாகவும் மிகவும் உறுதியாகவும் காணப்படும் இது போர்த்தேங்காய் என்று அழைக்கப்படும். இவ் வகை தேங்காய்கள் சிலவகை  தென்னை மரங்களிலேயே காய்க்கும். உடைத்தால் மிக சிறிதளவு இளநீரே கிடைக்கும். இதனை திருவலையில் திருவமுடியாது. எனினும் கடித்து தின்னலாம். அல்லது கத்தியால் சிறிது சிறிதாக கீறிப்போட்டு உரலில் இட்டு மிளகாயுடன் சேர்த்து சம்பல் இடிக்கப் பாவிக்கலாம். சிறிது அடுப்பிலிட்டு சூடாக்கிப்போட்டு இடித்தால் சம்பலில் எண்ணை தோன்றும்.

சரி போர்த் தேங்காய் அடித்தலுக்கு வருவோம். 1950 - 1970 களில் இளைஞர்கள் சித்திரை வருடப் பிறப்பு அன்று கோவில்கள்  நண்பர்கள் வீடுகள் உறவினர் வீடுகள் என கையில் இவ்வகை போர்த் தேங்காய்களுடன் சுற்றித் திரிவர். யாராவது தேங்காயுடன் அகப்பட்டால் இவர் தனது தேங்காயை கீழே வைத்து மற்றவரை அவரது தேங்காய் கொண்டு அடிக்க சொல்வார். அப்படி அடிக்கும் போது யாருடைய தேங்காய் உடைகிறதோ அவர் தோற்றவராவார். மற்றவர் தனது
 போர்த் தேங்காயை எடுத்துக் கொண்டு ராஜ நடை போடுவார்.

இவர் அஞ்சாறு தேங்காய்களுக்கு வேலையை கொடுத்து விட்டால் செய்தி படபடவென எல்லோருக்கும் பரவி இவ்ரைக்கண்டால் மற்றவர்கள் ஏன் அடிக்கப்போய் மரியாதையை கெடுவான் என தங்களது தேங்காய்களை ஒளித்துக்கொண்டு திரிவார்கள்.
மாலை வரை இது தொடரும் அதுவும் சில வேளைகளில் வேலியூடாக இளம் பெண்கள பார்த்துக் கொண்டிருந்து விட்டால் ஓகோ  என விளையாட்டு நடக்கும்.
சிலவேளைகளில் தேங்காய் அடியில் ஒன்று சறுகி விட்டால் அடித்தவர் நிலத்தில் அடிபட்டு குளறுவதைப் பார்க்கக்  கொடுத்து  வைக்கவேண்டும்.
 
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போல  தேங்காய் போர் விளையாட்டு! (படங்கள்)
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?PVN=90255

Saturday, April 5, 2014

அதிகுறைந்த விலை IDD அழைப்புகளுக்கு DID இலக்கங்கள்.

நிமிட கட்டணமில்லை. எவ்வளவு நேரமும் கதைக்கலாம். மாதக் கட்டணம் மட்டுமே. வெளிநாட்டிலுள்ள இலக்கமொன்றுக்கு DID ஐ பெற்றுக்கொண்டால் Local Call கட்டணமே உங்களுக்கு உங்கள் தொலைபேசி பில்லில் அறவிடப்படும்.
மேலதிக விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.Click Here.



Some Features.
  • Reliable voice services of the highest quality, with our infrastructure being housed in secure collocations.
  • Each DID number is billed on a fixed monthly fee basis, with no per-minute charges. This is a flat-rate service, which means that you can talk as much as you want for a low, monthly charge.
  • Unlimited number of calls, with no limit on the length of each call.
  • Instant activation of DIDs via our online 24/7 Web services.
  • Each DID number is provided with two channels, allowing two concurrent incoming calls on the same number. Additional channels may be purchased if required.
  • The call forwarding destination for a DID may be changed by you at any time via our Web services.
  • Call waiting and caller ID are supported.
  • Hunt groups and ring groups are supported, allowing multiple destinations to be configured for a single DID.
  • Call records are stored and are made available to you on a secure basis.
  • An API (Application Programming Interface) is available to DID customers at no charge which allows you to integrate the purchasing, configuration and maintenance of DID numbers into your own Website.
  • Free customer care, 24 hours per day via our interactive live online chat Web system, email or by phone. 

www.canadiandid.com

http://nanavanthan.blogspot.com/2014/03/blog-www-com.html

Friday, March 28, 2014

தமிழ் குறுக்கெழுத்து இணையத்தளம் தனது 11வது வயதில்.

குறுக்கெழுத்து இணையம்  www.tamilcrossword.com  தனது 11வது வயதினில் துள்ளு நடை போடுகின்றது. இதில் Sudoku (சொடக்கு) Jigsaw போன்ற விளையாட்டுகள்  மற்றைய அம்சம்.உலகெங்குமிருந்து எராளமான உறவுகள் பார்வையாளர்கள்  பங்காளர்கள் என லட்சக்கணக்கான ஆதரவாளர்கள்.


Go to the web site : http://www.tamilcrossword.com/
Go to Tamil Link page http://www.tamilcrossword.com/useful-links.php
Play Jigsaw now: http://www.tamilcrossword.com/jigsaw-Puzzles.php

(முக்கிய குறிப்பு அவர்களது இணையம் இப்போது மீளமைக்கப் பட்டுக்கொண்டுள்ளது)

உங்கள் கருத்துகளையும் எண்ணங்களையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் தொடர்புகளுக்கு tamilcrossword@yahoo.com

Get a .com Domain name for your blog.


Thursday, March 27, 2014

உலக மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட 77 போட்டோக்கள்.

நிச்சயமாக இந்தப் படங்களில் ஒன்றைக்கூட நீங்கள் இதுவரை பார்த்திருக்கமாட்டீர்கள். அற்புதமான கண்ணைக்கவரும் காட்சிகள். சிலவற்றை நீங்கள் உங்கள் வோல்பேப்பராகக்கூட மாற்ற ஆசைப்படுவீர்கள்.
நான் அந்தப்படங்களை எனது போலக் காட்ட விரும்பவில்லை.
இதோ அதற்கான லிங். Here is the web.

Most watched images in the year 2013. Those images don't belongs to me. So I didn't post them here.If you find good images better than these, post them in the comments section.
Here is the web.
http://izismile.com/2013/12/21/2013s_most_viewed_images_according_to_google_trends_77_pics.html


Buy a domain for your blogspot.com blog.

Wednesday, March 26, 2014

மாஜிக் மூலம் நாய்களின் உணவுகள் மறைக்கப்பட அவற்றின் தவிப்பைப் பாருங்கள்

இந்த நாய்கள் எப்படி இந்த மாஜிக் செயபவரிடம்  இடம் ஏமாறுகின்றன, அவைகள் சாப்பாட்டை காணமல் எப்படி தவிக்கின்றன என்பதைப் பாருங்கள். இதுவரை கிட்டத்தட்ட 8800,000 பேர் பார்த்துவிட்டனர். குறிப்பு நிகழ்ச்சியின்   பின் நாய்களுக்கு அவைகளுடைய உணவுகள் வழங்கப்பட்டுவிட்டனவாம்.





Get a .com Domain name for your Blogspot.com Blog.

Monday, March 24, 2014

துப்பாக்கி குண்டு பல் வேறு பொருட்களூடாக பயணம். ஸ்லோ மோசன் வீடியோ.

ஸ்லோ மோசன் வீடியோ.மூலம் குண்டு எப்படி பயணிக்கிறதெனப் பாருங்கள்.