Nanavanthan.Naan Avan illai.I Am Not Him.
Wednesday, April 16, 2014
இந்த நாயைப் பாருங்கள். நம்பமுடியாத சைஸ்
சிறுபிள்ளை போல ஓடியும் விளையாடுகிறது. நம்ம ஊரு ராஜபாளையம் நாயின் தரம் இது . உரிமையாளர்கள் இதற்கு எப்படித்தான் சாப்பாடு போடுகிறார்களோ? சாப்பாட்டின் அளவையும் காண்பிக்கிறார்கள் பாருங்கள் கடவுளின் விசேட படைப்புகளில் ஒன்றை.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment