அழகான நடிகை ரசிகர்கள் மத்தியில் அகப்பட்டுக்கொண்டால் அவஸ்தைதான. இங்கு மாறி ஒரு டிவி நிருபர் தீக்கோழிகளுடன் மாட்டுப்பட்டு விட்டார் .நல்ல உடுப்பா? நல்ல தலமயிரா என அவை சோதிக்கின்றன.
ஒட்டகசிவிங்கி குட்டியும் தீக்கோழியும் விளையாட்டு.
ஒட்டகசிவிங்கி குட்டியும் தீக்கோழியும் ஓடிப்பிடித்து விளையாடுகின்றன. ஒட்டகசிவிங்கி குட்டி களைத்தவுடன் தனது தாயின் பின்னே போய் ஒளிந்து கொள்கின்றது. பின்னர் மீண்டும் பழையபடி ஓட்டம் தான். இந்த வீடியோ உங்கள் மன சோர்வை போக்கும்தானே .

No comments:
Post a Comment