Wednesday, April 23, 2014

சவுதி மன்னரின் மகளைப் பார்த்திருக்கிறீர்களா இதோ இங்கே.

ஆச்ச்ரியப்படதீர்கள், இவர் அழகான நவீன துணிச்சல் மிக்க ஒரு பெண்மணி. பொது இடங்களுக்கு போகும்போது சாதாரண துப்பட்டாவை முகம், தலை முடி கொஞ்சம் தெரியத்தக்கதாக .அணிந்து செல்வார்.

இவர் பெண்களுக்கான உரிமைகளுக்காக ஆதரவளிப்பவர்.

இவர் வெளிநாட்டு விருந்தாளிகள் வரும்போது வரவேற்பில் பங்களிப்பார்.
பெண்களுக்கான திருமண வயதை குறிப்பிடவேண்டுமெனவும் சிறுமிகளுக்கு செய்யப்படும் திருமணத்தையும் ஆதரிக்காதவர்.




"Adlah bint Abdullah bin Abdel Aziz Al Saoud, is a modern women, who calls for the freedom of women and who believes that “Al Niqab” is more of a tradition, while the scarf is more of what Islam calls for!"
Original News.


4 comments:

ராஜி said...

இவரின் பெயர்!?

Anonymous said...

வணக்கம்
நல்ல சிந்தனை நோக்கு.....

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

செந்தில்குமார் said...

பிந்த் என்பது மகள் என்று அர்த்தம் பின் என்பது மகன்என்று அர்த்தம் முதல்ல் பெயர் அப்புறம் இன்னாரின் மகள் அப்புரறம் அவங்க அப்பா இன்னாரின் மகன் நீங்கள் அரபி பெயர் எல்லாம் bith and bin இருக்கும் அதனால் பெயர் பெரிதாக உள்ளது

செந்தில்குமார் said...

கடைசியாக உள்ள Al soud அவர்கள் ஊர் அல்லது இனத்தை அல்லலது குழுவை குறிக்கும்

Post a Comment