குட்டி யானை ஒன்று கடலில் அடிக்கும் லூட்டியை பாருங்கள். உங்கள் மனங்களை இது கட்டாயம் கொள்ளை கொள்ளும். என்ன உற்சாகம். என்ன சிறு பிள்ளைத்தனம். இதைப் பார்த்தவுடன் உங்களுக்கும் கடலுக்குள் நீந்தி விளையாட எண்ணம் தோன்றும்.
அண்மையில் பார்த்த படம் ஒன்றின் காரணமாக இதன் ஒரிஜினல் படத்தைப் பார்க்க வேண்டும் என தோன்றி இன்டர்நெட்டில் தேடியபோது அதன் வீடியோவே கிடைத்துவிட்டது. நீங்களும் ரசியுங்கள்.
நான் முதலில் பார்த்த படம் இதுதான்.
1 comment:
மூன்று முறை பார்த்தேன்.
மனதை வெகுவாகக் கவர்ந்தது வீடியோ.
மிக்க நன்றி.
Post a Comment