இது இந்துவாதிகளை மிக சந்தோசப்படுத்த, பாருங்கள் எங்கள் யோகிகள் சொன்னது சரிதானேயென்றனர். உண்மையில் நடந்தவர் ஒரு மந்திரவாதி. தனது வரவிருக்கும் டிவி ஷோவிற்கு இதனை விளம்பரமாகப் பயன்படுத்தியுள்ளார். இப்போ உலகம் முழுவதும் இவன் எப்படி நடந்தான் என மண்டையை போட்டு உடைத்த்படியுள்ளனர்.
இது சம்பந்தமாக பலர் இணையத்தளங்களில் எழுதிக் கொண்டுமுள்ளனர்.
இதோ அந்த வீடியோ.
இது சம்பந்தமாக பலர் இணையத்தளங்களில் எழுதிக் கொண்டுமுள்ளனர்.
இதோ அந்த வீடியோ.
இதோ அதற்கான விளக்கம்.
No comments:
Post a Comment