Friday, February 22, 2013

கீரியும் பாம்பும் சண்டை பிடித்தால் எது வெல்லும்?

முடிவு கட்டாயம் இங்கு பார்க்கலாம். பலமுறை வீதி ஓரங்களில் இதோ கீரியும்  பாம்பும்   சண்டை,  இதோ கீரியும்  பாம்பும் சண்டை  என பாவ்லா காட்டி பணம் கேட்பார்கள். இங்கு அப்படி எதுவுமில்லை. நேரடியாகவே இரணடும்  றவுண்டு கட்டுகின்றன.

தமிழ் படங்களில் போல பயங்கர சண்டையில்லை. ஆனால் சண்டை நடக்கிறது. ஒருவர் வெல்லுகிறார்.மற்றவர் தோற்கிறார்.

 இதோ அந்த வீடியோ .  Snake and Mongoose Fight Video.







1 comment:

Post a Comment