போலீஸ் நாயின் வாக்குமூலம் அதன் கைஎழுத்துக்குப் பதிலாக கால் விரல் அடையளங்களுடன் நீதி மன்றத்துக்கு சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. இங்கிலாந்திலுள நீதி மன்ற வேண்டுகோளை அடுத்தே இது நிகழ்ந்துள்ளது.
நீதி மன்றம் இதில் சம்பந்த பட்டுள்ளது நாயல்ல நிஜ போலீஸ் என நினைத்து அதன் வாக்கு மூலத்தை தரும்படி மீள மீள கேட்டபடியால் போலீஸ் நாயின் காப்பாளர் .பொறுக்க முடியாமல் இப்படியான சாட்சியமொன்றை நாய் தந்தது போல சமர்ப்பித்துள்ளார்.
அதற்கும் நீதி மன்றம் எரிச்சலடைந்து விளக்கம் கேட்டுள்ளது.
இப்போ இநத விடயம் இன்டர்நெட்டில் ஓஹோ என பரவி உலகம் முழுவதும் சிரிப்பாய் சிரிக்கிறது.
இது தான் அந்த ரிப்போர்ட்.
கலைத்தேன், கடித்தேன், அவன் ருசியாகவிருந்தான்.நல்ல பையன். நல்ல பையன் பீச்
கையொப்பம்.
நாயின் கால் அடையாளம்

No comments:
Post a Comment