Friday, February 22, 2013

குரங்கு கையில் பூமாலையல்ல துவக்கு.

அதனை அதற்கு கையில் கொடுத்து விட்டு சிரித்தவர்கள்  அது சுடத் தொடங்கியதும்  ஓடும் ஓட்டத்தைப் பாருங்கள். நம்மூரில் குரங்கு கையில் பூமாலை எனப் பழமொழியுண்டு. இனி ஆப்பிரிக்காவில் குரங்கு கையில் துவக்கு எனப் பழமொழி வரும் போலும். இது எப்போ எப்படி நடந்தது என கண்டு பிடிக்க முயன்றேன் முடியவில்லை.
இது Rise of the Planet of the Apes எனும் திரைப்பட வெளியீட்டுடன்  சம்பந்தப் பட்டது என்று மட்டும் தெரிய வருகிறது.

முடிந்தால் கண்டு பிடித்துச்  சொல்லுங்கள்.

Here is the video clip Ape With AK-47








1 comment:

Jayadev Das said...

வழக்கமா குரங்குதான் ஆப்பைப் பிடுங்கி வம்பில் மாட்டும் என்பார்கள்................!!

Post a Comment