ஸ்லோ மோசனில் ஆப்பிள், பால் கிளாஸ், போன்றவற்றின் ஊடக எப்படி துளைத்து வெளியேறுகிறது என இங்கே பார்க்கலாம். இதற்கு சாதாரண காமெராக்கள் பாவிக்க முடியாது. இதற்கென தயாரிக்கப்பட்ட வீடியோ கமெராக்களே இவ் வகைப் படங்களை எடுக்க முடியும். இதற்குப் பாவிக்க கூடிய வீடியோ காமெராவின் விலையும் மிக அதிகம். சாதரணமாக இவற்றின் விலை அமெரிக்க டாலர் $118,000 அளவிலாகும்.
இதோ அந்த வீடியோ:
இதோ அந்த வீடியோ:
No comments:
Post a Comment