Friday, February 22, 2013

கூகிள் இன்டர்நெட் கண்ணாடி விற்பனைக்கு வருகிறது.

முதலில் இது அமெரிக்காவில் 1500 டொலர்களுக்கு கூகுளின் இது பற்றிய போட்டியில் பங்கு பற்றி வெல்பவர்களுக்கு மட்டுமே விற்கப்படவுள்ளது.
ஏற்கனவே இது குறிப்பிட்ட சில கம்பியூட்டர் விற்பன்னர்களுக்கு மட்டும் விற்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை இதைப்பற்றி  சிறு குறிப்பும் படங்களும் வீடியோவும் போட்டியில் பங்குபற்றுபவர்களால் சமர்ப்பிக்கப் படவேண்டும்.
வெற்றியாளர்களுக்கு இதனை  1500 டொலர்களுக்கு வாங்கமுடியும்
இந்த கூகிள் இன்டர்நெட்  கண்ணாடி நடக்கும் போதே ஸ்மார்ட்போன் போல பல நூற்றுக்கணக்கான வேலைகளை செய்ய உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.



இதோ அந்தக் கண்ணாடியின் வீடியோ.


1 comment:

Jayadev Das said...

Thanks for sharing, wonderful!!

Post a Comment