Friday, January 11, 2013

சாரதி இல்லாத கார் Video. 11,000,000 பேர் பார்த்துள்ளனர்.

சாரதி இல்லாமல் ஓடும்  இந்தக் கார் பலரை பயப்படுத்தவும், திகிலடயவும் செயதுள்ளது. இவர் இந்த காரை பல இடங்களில் உள்ள  தயாரித்த  உணவுகளை  கார்களில் வருவோர்க்கு  விற்பனை செய்யும் நிலையங்களில் நிறுத்தி தனது விளையாட்டைக் கட்டியுள்ளார். 

மேலும் இந்த வீடியோவை எடுத்தவர் அதனை எப்படி எடுத்தது என்றும் உங்களுக்கு செய்து காட்டியுள்ளார். இதுவரை இந்த வீடியோவை 11,000,000 மேற்பட்டோர் youtube இணையத் தளத்தில் பார்வையிட்டுள்ளனர்.
இதனை தயாரித்தவர் பெயர் ரகாத் என்பதாகும். இவரது பொழுது போக்கும் இதுபோன்ற வீடியோ எடுப்பதுதான். அவரது youtube பகுதியில் இதுபோன்ற பல வியக்க வைக்கும் வீடியோயோக்களைப் பார்வையிடலாம்.



இதோ அந்த வீடியோ. பார்த்து ரசியுங்கள்.




No comments:

Post a Comment