இன்று பேஸ்புக் புதிய தேடும் முறை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ள அங்கத்தவர்களையும் அவர்களது படங்கள் விருப்பங்கள், பொழுது போக்குகள், அவர்கள் சென்ற இடங்கள் என்பனவற்றை காட்டகூடிய கட்டமைப்பைக் கொண்டது.
எனவே நீங்கள் குடும்பமாக எங்காவது செல்ல விரும்பினாலோ, திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு செல்ல விரும்பினாலோ அதனை பேஸ்புக்கில் பதிவு செய்யாதீர்கள். யாராவது கள்வர்களோ திருடர்களோ "விடுமுறையில் வீட்டை விட்டு விடுமுறையில் சென்றுள்ளோர்" என தேடும் பட்சத்தில் உங்களது பெயரைக் காண்பிக்கலாம்.
வெளிநாடுகளில் நீங்கள் வசிப்பீர்களாயின் சிமார்ட்போன் மூலம் உங்கள் வீட்டைக் கண்டுபிடித்து களவெடுப்பது அவர்களுக்கு இக இலகுவாகலாம்.
ஏற்கனவே வெளிநாடுகளில் சாதாரண தேடும் முறையை வைத்தே கள்வர்கள் ஆட்களில்லாத வீடுகளை கண்டுபிடிதது கொள்ளை அடிததுச் சென்றுள்ளனர். பேஸ்புக் இதனை மேலு இலகுவாக்கிக் கொடுக்குமோ தெரியவில்லை.
அதேபோல உங்கள் பிரேத்தியக படங்களை தரவேற்றம் செய்யும் போதும் கவனமாயிருங்கள் . ஏனெனில் அவையும் எவராவது படங்களைத் தேடும்போது கண்பிக்கப்படலாம்.
1. வீட்டிலுள எல்லோருமாக எங்காவது உல்லாசப் பயணம் செல்வீர்களாயின் அதை பேஸ்புக் இல் போடாதீர்கள்.
2. திருமணங்கள் வீட்டில் நடந்தால் சரி அல்லது அந்த இன்விட்டேசனை உங்கள் பக்கத்தில் போடாதீர்கள்.
3. வெளிநாட்டில் வெளியூரில் நிற்பதாக ஸ்டேடஸ் போடாதீர்கள்.
4. அடிக்கடி உங்கள் பர்சனல் ப்ரைவசி செற்றிங்கை போய்ப் பாருங்கள் ஏனெனில் பேஸ்புக் அடிக்கடி இதில் குளறுபடி செய்வதற்கு மிகவும் பிரசித்தமானது.
ஆகமொத்தம் பேஸ்புக்கில் யாரும் செய்யும் பதிவுகளை மட்டும் பார்வையிட்டு விட்டு நல்ல பிள்ளையாக இருப்பது மிக நல்லது.

2 comments:
நல்ல தகவல்
தகவலுக்கு நன்றி
Post a Comment