ஏர்போட்டில் பப்பிளிக்கா ஒன்னுக்குப் போன நடிகர்.
பயணிகள் விமானம் ஏறுவதற்காக காத்திருக்கும் மண்டபத்தில் இந்த 26 வயது நடிகர் எவரையும் சட்டை செய்யாமல் சகலரும் பார்க்கும் வண்ணம் அந்த மண்டபத்தில் ஏக அமர்க்களமாய் இதனைச் செய்துள்ளார்.
வேறு ஒன்றுமல்ல மிக நல்ல இளைஞன் குடிபோதையில் இவ்வாறு நடந்து கொண்டுள்ளளார். 'ரூவிலைற்' மூலம் பிரபலமான புறன்ஸன் பெல்ரியரே இவ்வாறு அமெரிக்க லொஸ்ஏன்ஞலிஸ் விமான நிலையத்தில் நடந்து கொண்டுள்ளார்.
அவ்விடத்திற்கு விரைந்த அமெரிக்க பொலிஸ் அதிகாரி அவரை நிலத்தில் வீழ்த்தி கைவிலங்கிட்டு அழைத்து சென்றுள்ளார்.
போது இடத்தில் குடிபோதையில அநாகரீகமாக நடந்ததற்கு இவருக்கு 6 மாத சிறையும் 1,000 டொலர் அபராதமும் இம்மாதம் கிடைக்கலாம்.
Twilight' Actor Bronson Pelletier PEEING in the Airport Terminal.

No comments:
Post a Comment