இனிய நெஞ்சங்களுக்கு எனது அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்.
எனது எழுத்தை ரசிப்பவர்களுக்கும்,
என்னை நம்பி எனது பக்கத்தை தொடர்ந்து கொண்டிருப்பவர்களுக்கும்,
என்னக்கு ஆலோசனை வழங்குபவர்களுக்கும்
எனது பதிவுகளுக்கு பின்னூட்டம் போடுபவர்களுக்கும்
மீண்டும் மீண்டும் தலை வணங்கி
எனது அன்பான பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
வழமை போல டிவி முன்னிருந்து நிகழ்ச்சிகளை பார்வையிட்டுக் கொண்டு வீட்டில் செய்த பொங்கல் பலகாரங்களையும் பக்கத்து வீட்டிலிருந்து வந்தவைகளையும் வயிறார சாப்பிட்டு விட்டு என்ன செய்வது என்று முழிக்காமல்
கம்பியூற்றரையும் நிறுத்திவைத்த்விட்டு
சந்தோசமாக அம்மா அப்பவையும், உறவினர்களையும், நண்பர்களையும் நேரில சென்று பார்வையிடுங்கள். உங்கள் அன்பைத் தெரிவியுங்கள்.
இதைவிட இந்நாளை சிறப்பாக கொண்டாட வேறு வழியிருந்தால் என்னக்கு சொல்லுங்களேன். நன்றி.

No comments:
Post a Comment