இக் குழந்தையின் ஆட்டம் நம்ப முடியாத ஒன்று. ஆனால் நம்பத்தான் வேண்டும்.கங்னம் ஸ்டைல் கொரிய பாட்டுக்கான ஆட்ட வீடியோ உலகெங்கும் youtube மூலம் பிரசித்த்மான ஒன்று. அதை கிரிக்கெட் ஆட்டங்களின் போதுமேற்கிந்திய கிரிக்கெட் வீரர் Chris Gayle ஆடிக் காட்டி அதைப் பற்றி தொலைக்காட்சி பேட்டியில் வேறு அவர் சொல்லி விட அந்தப் பாடல் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் தற்போது பிரபலமாகி அதனை
1,238,260,832
பேர் இதுவரை பார்த்துள்ளனர்.
அதனை இந்த 7 மாதக் குழந்தையும் பார்த்து ஆடத் தொடங்கி விட்டது.
இதோ அந்த வீடியோ.
அதனை இந்த 7 மாதக் குழந்தையும் பார்த்து ஆடத் தொடங்கி விட்டது.
இதோ அந்த வீடியோ.
இதோ அந்த ஒரிஜினல் வீடியோ
Gangnam Style .
No comments:
Post a Comment