எனது பதிவுகளின் பெயரின் முன்னால் காண்பிக்கப்படும் "B" என்ற Blogger லோகோவை ( fevicon) எப்படி "நா - " என்று மாற்றினேன்? நீங்களும் உங்களுக்கு விருப்பமான எழுத்தையோ படத்தையோ உங்களது பதிவுகளின் பெயரின் முன்னால் கண்பிக்க விரும்புகிறீர்களா?
முதலில் இந்த இணையத் தளத்துக்கு செல்லுங்கள் http://www.favicon.cc/
அங்கு உங்களுக்கு விருப்பமான ஒரு படத்தையோ எழுத்தையோ தரப்பட்டுள்ள Tool மூலம் தயாரியுங்கள் அல்லது உங்ககளுக்கு விருப்பமான படமொன்றை Upload செய்யுங்கள்.
பின் அதனை download செய்து உங்கள் கம்பியுட்டரில் சேமிததுக் கொள்ளுங்கள்.
பின்னர் உங்கள் Blogger கணக்கில் நுழைந்து Layout பகுதிக்கு சென்றால் இடது மேன்மூலையில் Favicon Edit என்பது காணப்படும். Edit ஐ அழுத்தி அங்கு காணப்படும் இடத்தில் உங்கள் படம் இருக்கும் இடத்தை கொடுத்து upload செய்துவிட்டு save arrangement ஐயும் கிளிக் செய்யவும்.
அந்தப் படம் உடனே வராது. 3 - 4 மணித்தியாலங்களின் பின் அது உங்கள் பதிவின் முன்னால் தோன்றும். அனிமேஷன் போடவேண்டாம், அது வேலை செய்யது.
படத்தின் அளவு 16 x 16 பிக்ஸ்சல்களாகும்.
பைல் பெயர் fevicon
ஏதாவது தேவையெனின் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

1 comment:
தகவலுக்கு நன்றி
Post a Comment