Saturday, January 12, 2013

அந்தரத்தில் இருந்து அதிசயம் காட்டி உழைப்பவர்

ஒல்லாந்தைச் சேர்ந்தவர் இந்திய மந்திரவித்தை காண்பித்து கோடிக் கணக்கில் உழைக்கின்றார். நம்ம ஊரு ஸ்வாமிமாரும் இதைச்  செய்து நூற்றுக்கணக்கில் மட்டுமே  சம்பாதிக்க முடிந்துள்ளது.


ஒல்லாந்தைச் சேர்ந்த (நிஜப்பெயர் Wouter Bijdendijk) ரமணன் என்ற பெயர் சூடிக்கொண்டவ்ர் ஐரோப்பிய நகரங்கள் டிவி நிகழ்ச்சிகள் வெள்ளைமாளிகை முன்பாக என பலஇடங்களில் இதனைச் செய்துகாட்டி பிரபலமாகினார்.

அத்துடன் விட்டாரா பல முன்னணி நிறுவனங்களுக்காக மிக அழகான தோற்றத்தில் தனது மந்திர வித்தையை விளம்பரமாக செய்து கோடிக் கணக்கில் உழைக்கின்றார்.







இது எப்படி சாத்தியமானது என இங்கு காண்பிக்கிறார்கள்.


இது எப்படி சாத்தியமானது என இங்கு காண்பிக்கிறார்கள்.இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டுள்ளது.



2 comments:

Jayadev Das said...

கள்ளச் சாமியார்..........

Jayadev Das said...


இதை பார்த்து தமிழ்மணம் ஓட்டுப் பட்டையை சரி பண்ணுங்க.
ஒட்டு போட முடியும்.
http://ponmalars.blogspot.com/2012/03/stop-blogger-redirecting-country-wise.html

Post a Comment