இந்த தியேட்டர் ஓனர்களை ஓட ஓட உதைச்சா என்னாங்க?
இன்னி டேற்ல திமிரு பிடிச்ச கமல் டீடீஎச்லயும் விஸ்வரூபத்தை போடுவேன்னுட்டாரு. தியேட்டர் ஓனர்மாரு கூட்டம்போட்டு கமல் படம் எதனையும் தியேட்டர்ல காட்டமாட்டேன்னுட்டாங்க. அத்தோட விட்டாங்களா இனி டீடீஎச்ல போடுற எந்த படத்தையும் தியேட்டர்ல காட்டமாட்டோம்னு சத்தியம் வேற செய்யிறாங்க.
யப்பா ஓனர்மாருங்களே காலத்திற்கேற்ப உழைப்பதற்காக நீங்கமட்டும் மாறலாம். மத்தவங்க மாறப்படாதா?
ஒங்க தாத்தாமாரா தியேட்டர் கட்டும்போது ஏசி, box plan, digital sound, dolby, balcony, canteen, bar, பார்க்கிங், எல்லாம் போட்டுக்கட்டினாங்க?. நீங்கதானே வருமானம் கூடணுங்கிறதுக்காக இதெல்லாம் செஞ்சீங்க. இன்னமும் செய்யுறீங்க.
கமல் ஏதும் புதுசா செஞ்சு போட்ட பணத்தையும் லாபத்ததையும் எடுக்கணும்னா நீங்கெல்லாமா சேர்ந்து ரூம் போட்டு குடிச்சிட்டு வந்து விடமாட்டோம்னு நிக்கிறீங்களே கேனப்பயலுகளா.
யப்பா தியேட்டர் ஓனர்மாருங்களே நீங்கதானே விஜய் படம் ஊத்திக்கிடிச்சு தல படம் ஊத்திக்கிடிச்சு என பணங்கேட்ட ஆளுங்க?
மறக்கமாட்டோம்.
அதென்ன பிட்டு படம் போட்டு காலத்தை தள்ளலாமுன்னு பாக்கிறீங்களா பன்னாடய்ங்களா?
தெரிஞ்சுக்கங்க டீடீஎச்லயோ இல்ல அடுத்த மாநிலத்தில சரி இந்தப்படத்தை நாங்க பாக்கத்தான் போறம்.
உங்களுக்ககுத்தான் நட்டம்.
தெளிவா சொல்றம் படத்தை போடு. ஊரோட ஒத்ததுப்போ.
ஆனானப்பட்ட அமெரிக்காவிலேயே தியேட்டர் பிஸினஸ் படுத்துப்போச்சு. ரவு ஸோவுக்கு பொண்ணுங்க வரமாட்டாங்களாம் அதால பசங்களும் வரமாட்டாங்க. பிஸினஸ் நாறப்போவுது.
தெளிவா சொல்றம் படத்தை போடு. ஒம் பொண்ணோட கல்யாணத்துக்கு பணம் சேரும்.
இந்தக் கட்டுரை சார்பான மற்றவர்களின் பதிவுகள்
அவுங்க படத்த போடணும்தானே?.
அவங்களுக்கு ஒறைக்கிற மாதிரி இங்க எழுதுங்க.
அப்படிப்போடு சப்போர்ட்ட .

விஸ்வரூப வில்லங்கங்கள்-ஒரு அலசல்
DTH தொழில்நுட்பம் : திருட்டு வீடியோ பதிவு செய்ய முடியுமா?
இதைப் படிச்சவங்களே என்ன நினைக்கிறீங்க?அவுங்க படத்த போடணும்தானே?.
அவங்களுக்கு ஒறைக்கிற மாதிரி இங்க எழுதுங்க.
அப்படிப்போடு சப்போர்ட்ட .
3 comments:
ரெண்டு கண்ணாளம் கட்டினதக்கப்புறம் தான் கல்யாணம் பண்ணினது தப்புன்னு தெரிஞ்சது ட்யுப் லைட் மண்டையருக்கு. நாளைக்கு டிடிஎச்ம் தப்புன்னு தெரியும்?
தியேட்டர்கள எல்லாம் இழுத்து மூடப்போறாங்க, பாருங்க.
முதல் மண்டை! அனானியா வந்துட்டா பின்னூட்டம் போடறத கண்டு பிடிக்க முடியாதாக்கும்:)
நீங்க எப்படி மண்டைய பிச்சுகிட்டாலும் விஸ்வரூபம் ஜெயிக்கப்போவுது.
Post a Comment